உளியை நாடும் சிற்பியும் அல்ல,
வர்ணத்தை தேடும் ஒவியனும் அல்ல,
எண்ணத்தை வெளியிடும் கவிஞன் நான் !
என் வார்த்தை ஒன்றென விதைந்திடும் !
கற்பனை கோடியென தழைத்திடும் !
காவியம் வளர்க்கும் நானொரு படைப்பாளி!
பூமியைப் படைத்த கடவுளும் எனது கூட்டாளி !
It is a well known fact that poets have an superiority complex or ego that would come up at times, inadvertently. The above poem that I have written is also one that will bring out the “Irumaapu” of a poet ( though I cant claim to have it )

No comments:
Post a Comment