Thursday, April 12, 2012

(இ)3

I didnt get time to blog for a long time and when I want to start now, what best can i think of posting,rather than a tamil poem :)  This is the "censored" version of the (இ)3 extended version :P

Please post your comments on how you liked this posting.

இணையத்தில் ஆரம்பித்த பரிமாற்றம்,
என் நெஞ்சினில் வந்தது தடுமாற்றம்.
இதயங்கள் இன்று இடமாற்றம் !
தூதில் வளர்ந்தது காதல் சிந்தனை !
மின்வெட்டுகள் ஒன்றே நிந்தனை !


குழி விழும் கன்னத்திலே,
மோக அலைகள் அடிப்பதென்ன ?
காதலில் மூழ்கி தவிக்கின்றேன்;
இதய தேவதையும் சிரிப்பதென்ன ?
தேவகன்னியும் சிரிக்கும் போது
இன்ப அமிலம் தான் சுரப்பதென்ன ?
கடவுளை நாடும் பக்தன் போலே
உன் பெயரை நித்தம் நான் படிப்பதென்ன ?

No comments:

Post a Comment