Thursday, April 12, 2012

திருமணம்

முதல் காதலின் சிலிர்ப்பை
புதிய‌ உற‌வில் தேட‌
பூத‌க் கண்ணாடியை நாடும் சிந்த‌னைக‌ள்!

No comments:

Post a Comment