உன் புன்னகைக்கு வீழ்ந்த
நெஞ்சங்களுக்கு ஒரு
உள்ளத்துப் பரணி பாடுவேன்;
பரிசாக உன் காதலைத் தருவதென்றால்!
நீ வெயிலில் நடக்கும் போது
ஆதவனும் காலதேவனை கணக்கு கேட்பான்!
FYI: ‘Barani’ is a term used to represent a poem written in praise of a ruler who is victorious in war.

No comments:
Post a Comment