Actor turned politician and founder of DMDK party in TamilNadu, Vijayakanth beat his own party's MLA candidate Baskaran when he tried to correct him. Vijayakanth(aka Captain) was canvasing for his party in Dharmapuri constituency when he allegedly gathered votes for someone Pandian, whereas the name of his party's candidate was Baskar. When Baskar tried to correct it, he was thrashed by Captain right away within the van in front of hundreds of people.
Captain!!! is this the right way to behave in front of people? Or is it right to beat somebody else for our mistake? What is the change that you are trying to bring in TamilNadu and its politics? See the video below which shows Captain's action drama and comedian Vadivelu taking a dig at him!
Wednesday, March 30, 2011
Saturday, March 5, 2011
மன்னிபேனா?
கட்டுக்கடங்காமல் உன்மேல் பாயும்
கண்களின் குறும்புகளை மன்னித்தேன்;
நா சொல்ல முயன்று தோற்பதை
உன்னிடமே எளிதில் சொல்வதனால் !
என் பேச்சுக்கு பணியாத என்
இதயத்தின் திமிரினை மன்னித்தேன் ;
நொடிப்பொழுதில் பல கனவுகள்
உன்னோடு இது புனைவதனால் !
என்னை தவிர்த்து மண்ணைப் பார்க்கும்
உன் விழிகளின் நாணத்தை மன்னிபேன் ;
நேர் பார்வையிலே சொல்ல தவறியதை
ஓரவிழி பார்வையிலே சொல்லுமானால் !
கண்களின் குறும்புகளை மன்னித்தேன்;
நா சொல்ல முயன்று தோற்பதை
உன்னிடமே எளிதில் சொல்வதனால் !
என் பேச்சுக்கு பணியாத என்
இதயத்தின் திமிரினை மன்னித்தேன் ;
நொடிப்பொழுதில் பல கனவுகள்
உன்னோடு இது புனைவதனால் !
என்னை தவிர்த்து மண்ணைப் பார்க்கும்
உன் விழிகளின் நாணத்தை மன்னிபேன் ;
நேர் பார்வையிலே சொல்ல தவறியதை
ஓரவிழி பார்வையிலே சொல்லுமானால் !
Subscribe to:
Posts (Atom)