Thursday, April 12, 2012

Instant haiku

Aval Orapaarvaiyil Inbam Kanadaen…
Idhazhora Kurunagaiyil Pooripadainthaen …
Oruthalai Kadhalil Vizhunthaen…
Maranam Ennai Kaivitadhu !
Vazhkai Ennai Kolgirathu!


Please post your comments on how you liked this posting.

Harold and Kumar Maths Love poem

Unlike my other posts, this piece of work isnt mine. This is the poem that comes at the climax of the movie "Harold and Kumar -II", but i feel that its funny and worth sharing.

I fear that I will always be
A lonely number like root three
A three is all that's good and right,
Why must my three keep out of sight
Beneath a vicious square root sign,
I wish instead I were a nine
For nine could thwart this evil trick,
with just some quick arithmetic
I know I'll never see the sun, as 1.7321
Such is my reality, a sad irrationality
When hark! What is this I see,
Another square root of a three
Has quietly come waltzing by,
Together now we multiply
To form a number we prefer,
Rejoicing as an integer
We break free from our mortal bonds
And with a wave of magic wands
Our square root signs become unglued
And love for me has been renewed :)

காதல்


எதிர்பார்க்கும் விடை தராமல்
எதிர்பார்த்த‌ வினா வைப்பதேனோ?

***************************

மலரினும் மிருதுவான கன்னத்தில்,
அழகு சேர்க்க விழுந்ததேனோ ஒரு குழி,
புதிய பூவென பட்டாம்பூச்சி அமர்ந்ததாலா?
என் முத்தம் வந்து நிரப்பத்தானா?

***************************

பூமிக்கு இரண்டு காதலிகள்
இருட்டிலே பழக ஒரு நிலா
பகலிலே ரசிக்க நீ !

******************************

Please post your comments on how you liked this posting.

வலை

மோகம் என்னும் தூண்டிலில் மாட்டி
காதல் என்னும் வலையில் சிக்கினாய்

நண்பன்

மதிய உணவு இடைவெளிகள்,
புதிதாய் வெளிவரும் திரைப்படங்கள்,
களைப்பைப் போக்கும் தேனீர்,
ரிங்டோன் இசைக்கும் கைப்பேசி,
எல்லாம் இனிக்க மறுக்கின்றன!
உன் நண்பனெங்கே என்று கேட்கின்றன!

உள்ள‌த்துப் பரணி

உன் புன்னகைக்கு வீழ்ந்த‌
நெஞ்சங்களுக்கு ஒரு
உள்ள‌த்துப் பரணி பாடுவேன்;
பரிசாக உன் காதலைத் தருவதென்றால்!

நீ வெயிலில் நடக்கும் போது
ஆதவனும் காலதேவனை கணக்கு கேட்பான்!

FYI: ‘Barani’ is a term used to represent a poem written in praise of a ruler who is victorious in war.